மடமைத்தனம் ..!

மறைபொருளையும் ....!
மறக்க நினைப்பதையும் ..!
மறக்க நினைப்பது ...!
மடமைத்தனம் ...
இவை மனதில் எழுந்துகொண்டே ..
இருக்கும் ...!
ஆன்மீகமும் காதலும்
ஒன்றுதான் ...!

எழுதியவர் : கவிஞர் இனியவன் (19-Feb-13, 7:07 pm)
பார்வை : 131

மேலே