தோழியே
நட்பு கடிதம் வரைந்தேன் உனக்கு
வந்ததா வந்ததா உன் வசம் வந்ததா...
உந்தன் அன்பைக் கண்டதும் சிதறியதே
எந்தன் உள்ளமே!
இனி உன்னை போலவே உயிர் தோழி
கிடக்கக்கூடுமோ!
ஆசை வார்த்தை மொட்டாய் தொடுத்தேன்
மலர்ந்ததா மலர்ந்ததா புன்னகை மலர்ந்ததா...
உந்தன் மடலைக் கண்டதும் பொங்குதே
எந்தன் நெஞ்சமே!
இனி உன்னை போலவே அழகு தாரகை
பிறக்கக்கூடுமோ...