மனிதாபிமானம்
மாசற்ற மனங்களை
புரியாமல் புரிந்த இந்த
மானிடரை என்னவென்று
சொல்லுவது ....
குண்டு வைத்து தகர்க்கும் போது
ஒன்று கூடி வாழ்ந்த மனங்களை
கூறுபோட்டு விற்றார்களா ?
கொல்லையிலே போனார்களா ?
வீரமில்லா ஜந்துக்களை
வீதியில் வைத்து சுடலாமில்லையா ?