உரு கரு பொருள் அருள்
உருவென்னவுரு அது மறுவுரும் சரளமே
கருவென்னகரு அது கருவுரும் தருணமே
பொருளென்னபொருள் அது பொருளுருவூக்கமே
அருளென்னவருள் அது திரளும் மிறையூக்கமே.
உருவென்னவுரு அது மறுவுரும் சரளமே
கருவென்னகரு அது கருவுரும் தருணமே
பொருளென்னபொருள் அது பொருளுருவூக்கமே
அருளென்னவருள் அது திரளும் மிறையூக்கமே.