காதல்க் கடிதம்.......

காதல் கடிதத்தை ............
அகிம்சை முறையில்
கையில் கொடுத்தேன்
காதலிக்கிறேன் என்று ......
அதற்கு ஏன்?.......
காலில்இருக்கும்
செருப்பைக் கலட்டுகிறாய்...
வன்முறையாக..............

எழுதியவர் : munaivar va inthiraa (26-Feb-13, 5:52 pm)
சேர்த்தது : bhavaniindra
பார்வை : 169

மேலே