என் தவறு தான் ..!
இபோதுதான் புரிந்தது -நீ
உன்னை காதலிக்க மட்டுமே
அனுமதி தந்தாய்
உன்னை அடைவதற்கு அல்ல....
நான் தான் தவறாக
நினைத்து விட்டேன்
காதலிப்பவர்கள் ...
எல்லோரும் அடைவார்கள் என்று ..!
இபோதுதான் புரிந்தது -நீ
உன்னை காதலிக்க மட்டுமே
அனுமதி தந்தாய்
உன்னை அடைவதற்கு அல்ல....
நான் தான் தவறாக
நினைத்து விட்டேன்
காதலிப்பவர்கள் ...
எல்லோரும் அடைவார்கள் என்று ..!