தூரவே செல்லுகிறேன் ..
பிரிந்தால் என்னைப்போல் ..!
பிரிய வேண்டும்...
உன்னை விட்டு நான்
விலகியே இருக்கிறேன்.
அருகில் இருந்தால்
என் இதயம் துடிக்கும் ஓசை கூட
பழைய நினைவுகளை தந்துவிடும்
என்பதற்காக ..தூரவே செல்லுகிறேன் ..
பிரிந்தால் என்னைப்போல் ..!
பிரிய வேண்டும்...
உன்னை விட்டு நான்
விலகியே இருக்கிறேன்.
அருகில் இருந்தால்
என் இதயம் துடிக்கும் ஓசை கூட
பழைய நினைவுகளை தந்துவிடும்
என்பதற்காக ..தூரவே செல்லுகிறேன் ..