பிரிவு
"நான் பார்தது அவள் கண்களை
துளைத்தது என் கண்களை
என்னவளை பார்த்த முதல் பார்வை
அவளின் நினைவுகள்
இன்றும் கரைகிறது என்னில்
கண்ணீர் துளிகளாக"
"நான் பார்தது அவள் கண்களை
துளைத்தது என் கண்களை
என்னவளை பார்த்த முதல் பார்வை
அவளின் நினைவுகள்
இன்றும் கரைகிறது என்னில்
கண்ணீர் துளிகளாக"