மணமுறிவு

நினைத்திருக்கும் என்னை நீ
மறந்து போனாயோ ?
மறந்திருக்கும் உன்னை நான்
நினைத்திருப்பது மெய்தானோ ?
இரு நிலைகளில்
உனக்கு பிடித்த நிலை மறப்பது...
எனக்கு பிடித்த நிலை நினைப்பது ...
நிலைகளில் மாற்றம் கொண்ட
நமக்கு ,இரு இதயங்களில்
மாற்றத்தை ஏற்படுத்தாமல்
மணமுறிவை ஏற்ப்படுத்தியது ஏனோ ?

எழுதியவர் : (2-Mar-13, 12:37 pm)
பார்வை : 111

மேலே