தென்னாடு போற்றி....!

தென்னாடு போற்றி....!

மலையாளிகள் போற்றி
ஆந்திரர்கள் போற்றி
கன்னடர்கள் போற்றி..
ஆகப் பெரும்
வட நாடே போற்றி

சைவமே சிவனாக..
இந்துவே ராமனாக...

சோனியா ஜி ஆக
மு.க.வாக
நவீன இதிகாசங்கள்..

ராவணனும் சங்கிலியனும்
தூற்றி தூற்றியே...

பிரபாகரனும்..
பாலச்சந்திரனும்
வாழியவே வாழியவே
என்றால் ....

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (2-Mar-13, 9:18 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 102

மேலே