மழை

வெண்மையாய் இருக்கும்
அவள் முகம் அன்று
கன்னங் கரேலென
ஆனது கண்டு
என்ன ஆச்சென
காதலன் மெல்ல
குளிராய் வருடி
ஆறுதல் சொல்ல
கண்கள் கலங்கி
நீரினைப் பொழிந்தாள்
வான் மகள் மெல்ல

எழுதியவர் : மோகன் சபாபதி (4-Mar-13, 3:49 pm)
Tanglish : mazhai
பார்வை : 113

மேலே