நட்பின் மலர்மணம் 555

நட்பு...

ஒரு கொடியில்
மல்லிகை மொட்டுக்கள்...

பல மலர்ந்தாலும்...

என் தோழிகள்
ஒன்றை கூடும்...

இந்த பொன்னாளில்...

அந்த மல்லிகை
தோட்டமும் அடிமையாகும்...

என் தோழிகளை
அன்புக்கு தலை வணங்கி.....


.

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (6-Mar-13, 3:47 pm)
பார்வை : 297

மேலே