அழகு

மழை நின்ற பின்னாலும்
இழை சிந்தும் துளி அழகு
அலை மீது போராடும்
கரை கொண்ட நுரை அழகு
இமை கொட்டும் விண்மீன்கள்
இரவோடு தான் அழகு
எனக்கு எப்போதும்
நீ அழகு

எழுதியவர் : senthil (22-Nov-10, 7:21 pm)
Tanglish : alagu
பார்வை : 415

மேலே