புறமுதுகு

வீரன் : ( மகிழ்ச்சியுடன் )மன்னா நமது படைவீரர்கள் தோல்வியடைந்து புறமுதுகிட்டு ஓடிவருகின்றனர்

மன்னர் : அதில் உனக்கு ஏன் இவ்வளவு சந்தோசம் !

வீரன் : நான்தானே முதலில் ஓடிவந்தேன் ,

எழுதியவர் : கிருஷ்ணன் (16-Mar-13, 1:51 pm)
சேர்த்தது : a877077
பார்வை : 194

மேலே