நீ..

பருவம் துளிர் விட்ட வேளையில் என் உறவுகள் எல்லாம் நீ.
காதல் உணர்ந்த நேரத்தில் என் கனவுகள் எல்லாம் நீ.
சோகத்தில் என் நெஞ்செல்லாம் பாரமாய் நீ.

இன்று.... தனிமைலும் வெறுமையாய் நீ.

எழுதியவர் : senthil (22-Nov-10, 8:06 pm)
சேர்த்தது : senthilsoftcse
Tanglish : nee
பார்வை : 413

மேலே