தீக்குச்சியாய்...

அன்பு மனிதனே,
நீ
ஆயிரம் தீக்குச்சிகளை
அளிக்கும் மரமாயிரு..

ஆயிரம் மரங்களை
அழிக்கும் தீக்குச்சியாய் மட்டும்
ஆகிவிடாதே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (18-Mar-13, 8:30 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 91

மேலே