ஒளியின் உருவாய்

உருவாய் நின்று
உருகி உருகி
உடைந்து ஓடி
தன்னையே அழித்து
கடைசிவரை
தன்னையே தந்து
ஒளியாய்
தியாகத்தின்
அடையாளமாய்
ஒளியின் உருவாய்
நின்றாய் !

~~~கல்பனா பாரதி

எழுதியவர் : கல்பனா பாரதி (21-Mar-13, 7:11 pm)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 93

மேலே