நம் காதலை உன் காதல் பரிசு உணரும் 555
உயிரே...
நீயும் நானும்
சந்தித்த நாட்களை...
உலகம்
கொண்டாடுகிறது...
நம் காதல் சின்னமென்று
கொடுத்தாய்...
தலையணை
ஒன்று...
நம் காதலை
உன்னைவிட...
நீ கொடுத்த தலையணை
உணர்ந்திருக்கும்...
பெண்ணே...
உன் மீது கொண்ட
காதல் தாகத்தில்...
நான் உனக்கு கொடுத்த
முத்தங்களும்...
இன்று...
உன் பிரிவால் நான்
வடிக்கும் கண்ணீரையும்...
சேமித்து
வைத்திருப்பது...
நீ கொடுத்த
என் தலையணை தானே...
கண்ணே.....