நட்போடு என் உயிர்

நட்போடு என் உயிர்
நாள் தோறும்
நடக்கையிலே
நம்பிக்கை கொண்ட
நண்பர் கூட்டம்
நடுவில் வைத்து
தெரு இழுத்து போகிறது
தேர்போல
தோரணம் கட்டிய தொடரால்
துணை இருக்கும் நம் நட்பு ,,,,,,,,,,,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }