உன்னுடன்..
என்றாவது நீயும் சொல்லிவிடுவாய்
என்று உயிரை பிடித்துக்
கொண்டு உலவுகிறேன் உனக்காக...
நீயோ என்னிடம் சொல்லாமலே
உன் முடிவை தேடினாயோ ???
இனியும் காத்திருப்பேன் உன்னுடன் ....
என்றாவது நீயும் சொல்லிவிடுவாய்
என்று உயிரை பிடித்துக்
கொண்டு உலவுகிறேன் உனக்காக...
நீயோ என்னிடம் சொல்லாமலே
உன் முடிவை தேடினாயோ ???
இனியும் காத்திருப்பேன் உன்னுடன் ....