விபத்து

சாலையைக் கடக்கும்போது
விபத்தை தவிர்ப்பதற்காக
வண்டி வருகிறதா
என்று பார்ப்பது போல்
என்னைப் பார்ப்பாயே
அப்போது தான்
ஏற்படுகிறது விபத்து
என்னுள்................

எழுதியவர் : kumaresan (10-Apr-13, 9:23 pm)
பார்வை : 142

மேலே