காதல் பிரிவு

என்னவள்

பிரிந்து சென்ற அவளை நினைத்து
கவிதை எழுதினேன் ...

கவிதையின் முடிவில் முற்றுப்புள்ளி ...
கவிதைக்கு மட்டுமல்ல !

என் வாழ்க்கைக்கும் தான்....

எழுதியவர் : s.s (16-Apr-13, 4:05 pm)
சேர்த்தது : senthivya
Tanglish : kaadhal pirivu
பார்வை : 148

மேலே