என் எழுதுகோல்
காகிதங்களை முத்தமிடும்
பொழுதெல்லாம்,என்
சிந்தனைகளுக்கும்,கற்பனைகளுக்கும்
நடந்து முடிந்த
உறவுகள் அனைத்தும்
சத்தமில்லாமல் பிறப்பெடுத்து
விடுகின்றன!!!
காகிதங்களை முத்தமிடும்
பொழுதெல்லாம்,என்
சிந்தனைகளுக்கும்,கற்பனைகளுக்கும்
நடந்து முடிந்த
உறவுகள் அனைத்தும்
சத்தமில்லாமல் பிறப்பெடுத்து
விடுகின்றன!!!