பசி

சாப்பாடு தயார்
எழுதபட்டு இருக்கிறது
உணவங்களுக்கு வெளியே
பசியுடன் ஏழை

எழுதியவர் : கபிலரசன்.ப (23-Apr-13, 2:44 pm)
Tanglish : pasi
பார்வை : 110

மேலே