ஹைக்கூ சரவெடி -08
கண்களின் கனவுகள்
கானல் நீராய்
காதல்
+++++++++++++++++++++++++++++++++++
பாலியல் கொடுமை
மனதில் மிருகம்
அழிவு பெண்ணினம்
+++++++++++++++++++++++++++++++++++
பதவி ஆசை
குடிசை எரிப்பு
மீட்பு நடவடிக்கை
++++++++++++++++++++++++++++++++++++
செல்லா காசு
குருடன் கையில்
நாணயம் இழப்பு
++++++++++++++++++++++++++++++++++++