சிவந்த உதட்டில் பசுமையான நினைவுகளாய்...


சிவந்த உதட்டில்

பசுமையான

நினைவுகளாய் காம்புகள்...

மிளகாய்.....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (1-Dec-10, 9:00 am)
பார்வை : 434

மேலே