அடிமை

நேசித்து பாருங்கள்
முடியா விட்டால்
பிறர் நேசிப்பதை
யோசித்து பாருங்கள்
அன்பு உங்களை
அடிமையாக்கி விடும் ....

இல்முன்னிஷா நிஷா

எழுதியவர் : இல்முன்னிஷா நிஷா (8-May-13, 12:01 pm)
Tanglish : adimai
பார்வை : 86

மேலே