ரோஷம்

ரோஜாவுக்கு ரோஷம் வந்து என்ன ??
முட்களுடன் கோபிக்க முகாந்திரம் தான் என்ன ??
மறுநாள் அல்லி தண்டிலா போய் அமர முடியும் ??

எழுதியவர் : மோகன் P (8-May-13, 10:26 pm)
பார்வை : 140

மேலே