அடிக்கடி அடம் பிடிக்காதே...?

தூக்கத்தில் திடீரென ...
எழுந்து கேட்டிறாய் ...
நீங்க என்னும் தூங்கலையா என்று ..?
என்னவளே - நீ
தூங்கும் அழகில்
காண்கிறேன் - நமக்குப்
உருவாக இருக்கும்
மழலையின் முகத்தை...!

உன் சிரிப்பை கண்ணிமைக்காமல் ..
பார்க்கிறேன் ..உன் அழகுதான் நம்
பிறக்க இருக்கும் குழந்தையின் சிரிப்பு..!!!
அடிக்கடி அடம் பிடிக்காதே
நம் குழந்தைக்கும் அடம்பிடிக்கும் குணம் ..
வந்துவிடும் ...!!!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (9-May-13, 4:22 pm)
பார்வை : 115

மேலே