ஞாபங்களின் எல்லை கோட்டில்

நீ எப்பொழுது பார்ப்பாய்
என்று ஏங்கி கொண்டிருக்கும்
என் விழிகள் !
உன்னை எப்பொழுதோ பார்த்த
சந்தோஷத்தில் துடித்துக் கொண்டிருக்கும்
என் இதயம் !
ஞாபங்களின் எல்லை கோட்டில் உனக்காக
காத்திருக்கும் என் உயிர் !

எழுதியவர் : கார்த்திக் (12-May-13, 8:59 am)
சேர்த்தது : pgrkavithai
பார்வை : 49

மேலே