தூக்கமின்றி துடிக்கிறது
மன
ஏக்கங்களில்
வீக்கம் கொண்ட
என் விழிகள்
தூக்கமின்றி
துடிக்கிறது ,,,,,,,,
வினாடியிலும்
விழித்திருந்து
வீணடித்த காலங்கள்
காதல்
கொண்ட காயங்களால் ,,,,,
என்னை
நோகடித்த நொடிகள் ,,,,,,
அது ,,,,,,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }