குழந்தை

நீ பேசும் மழலை
மொழி புரியவில்லை
என்றாலும்
பேச முயலுகிறேன்

எழுதியவர் : (19-May-13, 1:35 am)
சேர்த்தது : சுபாஷினி
Tanglish : kuzhanthai
பார்வை : 119

மேலே