இன்பம்
அடடா அடடா இன்பம்
நமக்கு இல்லை துன்பம்
இது தான் இது தான் வாழ்கை
இனிமையான வாழ்கை
நல்லதை நினைப்போம்
அல்லதை ஒழிப்போம்
இனி என்ன நமக்கு
இறைவன் அருள் இருக்க
வளமான வாழ்வை
நலமாக களிப்போம்
எதிர்ப்புகள் விலகி போகுமே
கனவுகள் நினைவாகுமே
உண்மை உழைப்பில்
வெற்றி நம்மை தேடி வருமே
கோவை உதயன்