உன் மறைவு

பேனா தூக்குமுன்
என்னை நீ கவிஞ்சனாக்கினாய்
உளி தூக்குமுன்
என்னை நீ சிற்பியாகினாய்
தூரிகை தூக்குமுன்
என்னை நீ ஓவியனாக்கினாய்
ஆனால் நீ ஏன்
என்னை மணக்குமுன்
மறைவாய் போனாய்

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (23-May-13, 7:12 pm)
சேர்த்தது : nuskymim
பார்வை : 111

மேலே