அருமை கொடுமை

தென்றலின் சுகம் அருமை
புயலின் வேகம் கொடுமை
நிழலின் சுகம் அருமை
வெய்யிலின் சுகம் கொடுமை
வெற்றியின் சுகம் அருமை
தோல்வியின் சுகம் கொடுமை
கனியின் சுவை அருமை
காயின் சுவை கொடுமை
மழலையின் மொழி அருமை
மனிதனின் மொழி கொடுமை
வெளிச்சத்தின் சுகம் அருமை
இருளின் யுகம் கொடுமை
நீரின் சுகம் அருமை - எரி
நீரின் சுகம் கொடுமை
இதைதான் சுகம் என்று குடித்து
உடல் சுருங்கி போகிறோம்

எழுதியவர் : சி.எம்.ஜேசு (25-May-13, 1:03 pm)
Tanglish : arumai kodumai
பார்வை : 109

மேலே