நவ மணிகள்
*நாம் ஏழையாயினும்
நேர்மையோடும்
*நாம் கோபப் பட்டாலும்
பொறுமையோடும்
*நாம் வேகமானாலும்
விவேகத்தோடும்
*நாம் துன்பத்தில் இருந்தாலும்
துணிவோடும் தைரியத்தோடும்
*நாம் உயர் பதவி பெற்றிருந்தாலும்
சிறந்த பணிவோடும்
*நாம் வறுமையில் இருந்தாலும்
சிறந்த வல்லன்மையோடும்
*நாம் தளர்ச்சியடைந்தாலும்
முயற்சியோடும்
*நாம் நஷ்டத்தில் இருந்தாலும்
தளராத நம்பிக்கையோடும்
*நாம் எந்நிலையில் இருந்தாலும்
அக மெய்யில் வாய்மையோடும்
இவை அனைத்தும் நம் நற்குணங்கள் கூறும் அறிவுரைகளே நமக்கு'' நவமணிகள் ''ஆகும்