காமடி கலாட்டா ....

குடிகாரர்

அவர் பயங்கர குடிகாரர்னு எதை வச்சு சொல்ற?
.
.
.
.
.
அவர் வீட்டுக்கு பக்கத்துல அவரை நம்பி ஒரு ஊருகாய் கம்பெனியே இருக்குன்னா பாரேன்.
----------------------------------

ராப்பிச்சை

அம்மா எப்போது ஐயா ஊர்ல இருந்து வருவாரு?
ஏன் ராப்பிச்சை இதை தினமும் கேட்குறே?
.
.
.
.
.

அவர் சமையல் சாப்பிட்டு பழக்கமாயிடுச்சே.
---------------------------------------

என்ன சோகம் ?

டாக்டர் : எப்போதெல்லாம் நீங்க குடிக்கிறீங்க?

நோயாளி : எனக்கு சோகம் வரும் போது எல்லாம்!.

டாக்டர் : என்ன சோகம் ?

நோயாளி : இப்படி குடிச்சு உடம்ப கெடுத்துக்குறேனே ன்னு தான்!.

டாக்டர் : ???!!!
-----------------------------------------------

அடிமைக்கும் கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்:

ஒரு பொன்ன லவ் பண்ணா அவன் அடிமை

அதே பொன்ன கல்யாணம் பண்ணா அவன் கொத்தடிமை.

நீங்க அடிமையா? கொத்தடிமையா?
-----------------------------------------------------
நன்றிகள்:முகத்தளம்(காமெடி)

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (28-May-13, 5:26 pm)
பார்வை : 564

மேலே