நம் காதல் கவிதை

என் கண்கள்
எழுதுகோளாகி
நம் காதல் கவிதை
எழுதும் -அவ்வளவு
இனிமையானது

கருப்பட்டியை
மொய்த்து தின்னும்
எறும்புக்கு தெரியாது
படும் வேதனை ...!!!

நீ
சூரியனுக்கும்
சந்திரனுக்கும்
மலராத நெருப்பு

கஸல் ;107

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (4-Jun-13, 4:33 pm)
பார்வை : 115

மேலே