கவிதை

கற்பனை
கண் விழித்து
தூங்க
கனவு பிரசவித்து
விற்பனை செய்துவிட்ட
குழந்தை.

எழுதியவர் : சிவநாதன் (5-Jun-13, 9:51 pm)
பார்வை : 329

சிறந்த கவிதைகள்

மேலே