அழகே....!!!

அவள்
சிணுங்களில் சிணுங்கி போகும்
சிணுங்கலும்
அத்தனை அழகே....!!!

- வைசா

எழுதியவர் : வைசா (7-Jun-13, 11:48 am)
சேர்த்தது : samu
பார்வை : 89

மேலே