தர்மம் செய்தால்

மூட்டாமல் வராது
நெருப்பு -உன்னை தீட்டாமல்
வராது -புத்தி
முயற்சிக்காமல்
வாராது -வெற்றி
தர்மம் செய்யாமல்
வராது -சொத்து
தர்மம் செய்தால்
அழியாது சொத்து
நீ ஒப்பிட்டுப்பார்
ஊரில் நடந்த கொள்ளையை
தர்மவான்கள் இழந்ததில்லை
சொத்தை .....!!!

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (9-Jun-13, 6:45 am)
பார்வை : 87

மேலே