முதல் பரிசு!

பெற்றெடுத்த வலியில்
மயங்கிக்கிடந்த தாய்
மயக்கம்தெளிந்து
விழித்துப்பார்க்கும்போது
கண்விழிக்காத மழலை
அழகாய் சிரிக்குமே
அதுவே
மழலை தன் தாய்க்கு அளிக்கும்
முதல் பரிசு!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (10-Jun-13, 9:29 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 104

மேலே