தேவையில்லாத தைரியம்!

படிக்கும் போதே
அனைத்தையும்
நன்றாக படிக்கவேண்டுமே
எனத்தூண்டாத தைரியம்
எங்கிருந்துதான் வருகிறதோ
தோல்வியடைந்தபின்
தன்னுயிரை தானே
மாய்த்துக்கொள்ளும்
முடிவை எடுக்கும்போது
இந்த பிஞ்சுகளுக்கு...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (10-Jun-13, 9:46 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 106

மேலே