ஆகாயப் பறவை

எந்த நாடு போனாலும்
எந்த நேரம் போனாலும்
அந்தரத்தில் ஊர்ந்து செல்லும்
பறவையாய் பறக்கின்றாய் !

எந்த நாட்டுக்குள்ளும்
எந்த நேரமும்
நீண்ட தூரத்தையும்
நொடியில் மணிகளில்
பறந்தே அசத்துகின்றாய் !

வானையும் சுற்றிக் காட்டும்
உயிருள்ள பறவைபோலே
ஊர் அழகைக் காண
சுற்றிக் காட்டி
சாகசங்கள் பல செய்து
அனைவரையும் வியக்க வைக்கின்றாய் !

எழுதியவர் : தயா (12-Jun-13, 10:19 pm)
பார்வை : 186

மேலே