திரும்ப கிடைக்குமா?

அவனும்...
அவளும்...
நானும்...

அமைதியான பயணம்...
அம்சமான மாலை நேரம்...
அபகரிக்கும் பாடல்...

அவள் கண் நோக்கும் - என்
கண்ணின் தேடல்...
அவளோ அவன் மடியில்...

நானோ அவனருகில்...
அந்த நாள்...
திரும்ப கிடைக்குமா..?














இந்த கவிதையை நானும் என் நண்பன் தேவாவும்,நித்யாவும் பஸ்ஸில் போகும்போது எழுதியது......

எழுதியவர் : கோபி Thiruananth (13-Jun-13, 1:38 pm)
பார்வை : 379

மேலே