நீ இல்லாத நொடி..

நீ என்னை விட்டு சென்றதும்
என் வீட்டு கடிகார முட்கள் நோய் வாய்ப்பட்டுவிட்டனவோ?
இவ்வளவு மந்தமாக சுற்றுகின்றன..........

நீ இல்லாத நொடி..

எழுதியவர் : fareeha (11-Dec-10, 7:46 pm)
சேர்த்தது : fareeha
Tanglish : nee illatha nodi
பார்வை : 548

மேலே