நீ அதை மறுக்கிறாய் ...
![](https://eluthu.com/images/loading.gif)
நீ எனக்காக
படைக்க பட்டவள் ...
நான் படையலை ..
பரிமாறும் பூசாரி ...
நான் உன்னை ..
அடையமுடியாத ...
அதிஸ்ரசாலி என்கிறேன் ..
நீ அதை மறுக்கிறாய் ...
இரவுக்கு இருள் அழகு ..
எனக்கு ஏன் இருள் அழகு ..?
உன்னை இழக்க நான் ..
தயாரில்லை -நீ என்
முழுநிலா ....!!!
கஸல் 155