நானும் தப்பு! நீயும் தப்பு!

நானும் தப்பு!
நீயும் தப்பு!

என் தப்பு உன்னை பார்த்தது!
உன் தப்பு என்னை பார்த்ததும்
*********மண்ணை பார்த்தது!

என் தப்பு உன்னில் விழுந்தது!
உன் தப்பு என் முன்னே வந்து
*********கண்ணில் விழுந்தது!

என் தப்பு சின்ன தப்பு!
உன் தப்போ பெரிய தப்பு!

என் தப்பால் வாழ்வை வெறுத்தேன்!
உன் தப்பால் வாழ மறுத்தேன்!

தப்பிலிருந்து தப்பிக்க வழியுண்டா!?

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (19-Jun-13, 9:12 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 146

மேலே