மாலை எது?

கழுத்தைக் கட்டிக் கொள்ளும்
குழந்தையின்
பிஞ்சுக் கைகளை விட
அன்னைக்கு
சிறந்த பாராட்டு மாலை எது?....

எழுதியவர் : சாந்தி (21-Jun-13, 1:15 pm)
பார்வை : 48

மேலே