முரண்பாடு

அல்லிக் குடிக்க
ஆள் இன்றி கிடக்குது
தண்ணீர் கடலுக்குல்லே
காசுக்காய் தண்ணீரை
விக்கிது சென்னை
நகர வீதியிலே

எழுதியவர் : தங்க ஆரோக்கியதாசன் (25-Jun-13, 7:44 am)
Tanglish : muranpaadu
பார்வை : 82

சிறந்த கவிதைகள்

மேலே